Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஷீரடி பாபா/கடவுள் அருள் நிச்சயம்

கடவுள் அருள் நிச்சயம்

கடவுள் அருள் நிச்சயம்

கடவுள் அருள் நிச்சயம்

ADDED : மார் 10, 2017 03:03 PM


Google News
Latest Tamil News
* நம்பிக்கையும், பொறுமையும் உள்ளவர்களின் பிரார்த்தனை கடவுள் அருளால் நிச்சயம் நிறைவேறும்.

* உணவுக்காகவும், உடைக்காகவும் கடின முயற்சி எடுக்காதீர்கள். எளிமையாக வாழப் பழகுங்கள்.

* போலி கவுரவத்தால் வாழ்வை வீணாக்காதீர்கள். கடவுளின் சன்னிதியில் சரணடைவதே உண்மையான கவுரவம்.

* பணியில் கவனம் செலுத்துங்கள். ஆனால் ஆழ்மனம் கடவுள் சிந்தனையில் இருக்கட்டும்.

* உடல்நிலை நன்றாக இருக்க வேண்டும்.

- ஷீரடி பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us